kallakurichi கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு நமது நிருபர் ஜூலை 15, 2024 கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு.