new-delhi இந்திய எல்லைகளை கண்காணிக்கும் 10 செயற்கைகோள்கள்! நமது நிருபர் மே 12, 2025 புதுதில்லி,மே.12- நாட்டில் எல்லைகள் செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.