after 15 years

img

காரைக்கால்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அதிக மழை    

2005 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 30 செ.மீ., மழை பதிவான நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.