new-delhi 25 000 பள்ளி குழந்தைகள் போதைக்கு அடிமை - அதிர்ச்சித் தகவல் நமது நிருபர் ஜூலை 31, 2019 தலைநகர் தில்லியில் 25000 பள்ளிக் குழந்தைகள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.