new-delhi வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்! நமது நிருபர் ஏப்ரல் 3, 2025 புதுதில்லி,ஏப்.03- வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.