Wage

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

img

தேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு

தேஜோ தொழிற்சாலையில் ஊதிய உயர்வு உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஏப்ரல் 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

img

ஊதிய நிலுவை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஊழியர் சங்க நாகப்பட்டி னம் கிளை, தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழி லாளர் சங்கம் ஆகியவை சார்பில் நாகப்பட்டினம் பி.எஸ். எல்.எல். அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது.