பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் எளிய முறையில் அந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பேசும் அந்த பொதுக்கூட்டம் அப்போது துவங்கியிருக்கவில்லை. தேர்தல் அவசரம் என்கிற வில்லை ஒட்டிய அந்த ஜீப் மேடை அருகில் வந்து நின்றது