VPCanthan

img

தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு விழா குருதிக்கொடை

உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிஐடியு மாவட்டக்குழுவின் சார்பில் புதன்கிழமை மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேல் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் அனுசரிப்பு

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது.

img

நாளை தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம்

வி.பி.சி என்று தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களாலும், இளைஞர்களாலும், மாணவர்களாலும் அன்புடன் நினைவு கூரப்படும் தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் இந்திய புரட்சிகர இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

;