குருமூர்த்தி போன்றவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் இடைத்தரகர்களை போல செயல்பட்டு வருகிறார்கள்......
குருமூர்த்தி போன்றவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் இடைத்தரகர்களை போல செயல்பட்டு வருகிறார்கள்......
துக்ளக் பொன்விழாவில் நண்பர் ரஜினிகாந்த் பேசி யதைத் தொடர்ந்து தமிழகத்தில் தந்தை பெரியார் குறித்த சர்ச்சை மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.