Trying

img

சேலம் உருக்காலை தனியார்மயம்...தமிழகத்தின் தொழில் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கும் மோடி அரசு

சேலம் உருக்காலை சிஐடியு மற்றும் இந்திய உருக்குத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது...

img

மன்கட் முயற்சி : அஸ்வினுக்கு நடுவர்கள் எச்சரிக்கை

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் பந்துவீசாமல் எதிர்முனை பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கும் முறையான மன்கட் முறையை பிரபலப்படுத்தியவர் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார்.அஸ்வின் பந்துவீச பிட்ச் பகுதிக்கு வந்தால் எதிர்முனையில் பேட்டிங் செய்யும் வீரர்கள் ஸ்டெம்ப் எல்லையை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர்.

img

மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

கல்வியாண்டிற்கு மாணவ-மாணவியர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு செயல்படும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் விளம்பர மோகத்தில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வியை போதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

img

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி வெற்றிபெறாது:ஏ.பாக்கியம்

எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.