The mother of cricket

img

கட்டாயமாக்கப்படுகிறது நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி ஐசிசி அதிரடி

தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் தாய் என அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி டி-20 வருகையால் சுவாரஸ்ய மின்றி பெயரளவிற்கு மட்டுமே நடைபெற்று வருகிறது.