Thamimumansari

img

வக்பு வாரிய சட்டத்திருத்ததிற்கு எதிராக மஜக பரப்புரை!

சென்னை,ஏப்.11- வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியினர் பரப்புரையைத் தொடங்கினர்.