திங்கள், மார்ச் 1, 2021

Surrender

img

மன்னாதி மன்னா... மகா பிரபோ...சரணம், சரணம்!

சக்ரவர்த்தி பிரேந்திர கோடி சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். கடப்பாடி வேலுச்சாமியும் வெந்நீர்ச் செல்வமும் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர்

img

தமிழகத்தில் அதிமுக, பாஜகவிடம் சரண்டர்

தமிழகத்தில் அதிமுக, பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது. அவர்களது ஊழல்களை வைத்து பாஜக மிரட்டி அதிமுகவை பணிய வைத்துள்ளது. இந்த கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்

;