Study

img

பருவநிலை ஆராய்ச்சியை காட்டிலும் சமஸ்கிருத ஆய்வுக்கு அதிக நிதி.... ரூ.643 கோடியை அள்ளிக் கொட்டிய மோடி அரசு

தமிழ் பேசுவோருக்கு தலா ஒரு ரூபாய் 13 காசுகளும், கன்னடம் பேசுவோருக்கு தலா 24 காசுகள், தெலுங்கு பேசுவோருக்கு 13 காசுகளை மட்டுமே செலவிட்டுள்ள மத்திய அரசு...

img

அதிகமான படிப்பும் பணமும்தான் போராட்டங்களுக்கு காரணமாம்... ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உளறல்

மூன்றாம் உலகப்போருக்கான யுத்தம், வன்முறை மற்றும் அதிருப்தி வடிவில் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது....

img

தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஜேஎன்யு, அலிகார் பல்கலை.கள்.. போராட்டத்தில் மட்டுமல்ல, படிப்பிலும் முன்னணி

ஜேஎன்யு, அலிகார், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நிரூபித்துள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலின் மூலம் இது உறுதியாகியுள்ளது...

img

நிதி ஆயோக் ஆய்வு - பள்ளிக் கல்வி தரத்தில் சிறந்த மாநிலம் கேரளா

பள்ளிக்கல்வி தரத்தில் சிறந்த மாநிலமாக கேரளா திகழ்வதாக நிதி ஆயோக்கின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

img

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மன உளைச்சலை கண்டறிய முடியும் - ஆய்வு தகவல்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களில் குரலை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு அதிக அளவில் மன உளைச்சல் (பிடிஎஸ்டி) இருப்பதை கண்டறிய முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.