Sanitation work

img

துரத்தும் வேலையின்மையின் அவலம் துப்புரவு பணியில் எம்.பி.ஏ பட்டதாரி

கோவை மாநகராட்சியில் 549 நிரந் தர துப்புரவு பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பணிகளை நிரப்புவதற் காக சமீபத்தில் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுவதாக மாநகராட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது