சனி, செப்டம்பர் 19, 2020

S Venkatesan MP

img

மதுரை ஸ்மார்ட் சிட்டி: 4 ஆண்டுகளில் ஒரேயொரு திட்டப்பணி மட்டுமே முடிந்துள்ளது...

பழச்சந்தையில் கட்டுமான மற்றும் அடிப்படை வசதிகள் என்கிற ரூ. 12 கோடி திட்டம் நடந்து முடிந்துள்ளது....

img

அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை.... மறைமுகமாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு.... சு. வெங்கடேசன் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில்

நீண்டகாலத்திற்கு அணுக்கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது....

img

பெருந்தொற்று காலத்துப் பெருங்கொடுமை...

சுருக்கமாகச் சொன்னால் ஆயுஷ் என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவங்களுக்கான மசோதாவாக இது இல்லாமல் ஆயுர்வேதத்துக்கான மசோதாவாகவே இருக்கிறது....

img

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி

ஆசிரியரல்லாத நிய மனங்களிலும் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு...

img

லடாக்கில் பலியான ராணுவ வீரர் பழனி உடலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட ஆட்சியர்கள் அஞ்சலி

எனது மகன் வீர மரணம் அடைந்துள்ளார். அவரது சேவையை, தியாகத்தை பாராட்டும் வகையில் திருவாடானை அரசுக் கல்லூரி அல்லது அரசு மேல்நிலை பள்ளிக்கு....

img

உங்கள் அறிவீனத்துக்கு இந்த தேசம் பெரும் விலைதரப் போகிறது... சு.வெங்கடேசன் எம்.பி.,

மத்திய சுகாதார துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த வருடம் கடிதம் எழுதினேன்....

img

பயணிகள் மீது அக்கறை செலுத்துவதற்குப் பதிலாக நடைமேடைக் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்துவதா? தென்னக இரயில்வேயின் அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் எதிர்ப்பு

தாங்கள் உடனடியாக தலையிட்டு இக்கட்டண உயர்வை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்....

;