tamilnadu ரயில்வே தனியார்மயத்தால் தற்சார்பு பொருளாதாரம் சீர்குலையும் - தபன்சென் நமது நிருபர் நவம்பர் 26, 2019 ரயில்வேயில் ரயில்களை இயக்குதல், அடிப்படை கட்டமைப்பு, டிக்கெட் விற்பனை என பகுதி வாரியாக பிரித்து தனியார்மயமாக்கும் மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.