‘பாலர் பூங்காவின் கோடை விழா’ பாலர் பூங்கா சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் கோடை விழா அயோத்தியாபட்டிணம் அருகே நடைபெற்றது. இதில், பாலர்பூங்கா அமைப்பின் தலைவர்கள், வாலிபர் சங்க தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.