Pune Test

img

புனே டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா திணறல்

இந்தியாவிற்குச் சுற் றுப்பயணம் மேற் கொண்டுள்ள தென் ஆப்பி ரிக்க கிரிக்கெட் அணி தற் போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.