nagaland புதுச்சேரி துணை சபாநாயகராக பாலன் போட்டியின்றி தேர்வு நமது நிருபர் செப்டம்பர் 5, 2019 புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு ஆளும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.