Posting false information

img

பொய்யான தகவலை வெளியிடுவதா? காவல்துறைக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட நபருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.