states

img

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆந்திராவில் சிபிஎம் போராட்டம்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆந்திராவில் சிபிஎம் போராட்டம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவின் மஹாந்தி மார்க்கெட்டில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.பாபுராவ் தலைமையில் கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.