Poet Vairamuthu

img

மத நல்லிணக்கத்தால் மட்டும்தான் இந்தியா வெற்றிபெற முடியும்: கவிஞர் வைரமுத்து

மத நல்லிணக்கத்தால் மட்டும்தான் இந்தியா வெற்றிபெற முடியும், மதங்களால் வெற்றிபெற முடியாது என கவிஞர் வைர முத்து கூறினார்.