new-delhi மத்தியப்பிரதேசத்தில் மருத்துவர் பலி நமது நிருபர் ஏப்ரல் 10, 2020 மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூ ரில் மருத்துவர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.