Periyakoyil

img

தஞ்சாவூர் பெரியகோயில் பாதுகாப்பு ஆய்வு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுலா தலங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்