PepsiCo

img

உருளைக்கிழங்கு விவசாயிகள் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ள பெப்சிகோ நிறுவனம் ஒப்புதல்

குஜராத் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் மீது 4.2 கோடி ரூபாய்க்கு வழக்கு தொடுத்திருந்த பெப்சிகோ நிறுவனம் விவசாயிகளின் மத்தியில் கிளர்ந்தெழுந்த ஆவேசத்திற்குப் பின் தற்போது வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.

img

உருளைக் கிழங்கு விவசாயிகள் மீது பெப்சிகோ நிறுவனம்

உருளைக் கிழங்கு விவசாயிகள் மீது பெப்சிகோ நிறுவனம் தொடுத்த வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.மாதவன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

img

விவசாயிகளிடம் நஷ்ட ஈடு கேட்டு பெப்ஸி நிறுவனம் வழக்கு பதிவு

குஜராத் விவசாயிகள், காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கை பயிரிட்டதாகக் கூறி நஷ்ட ஈடு கேட்டு பெப்ஸி நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.