PMAY

img

நாகையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு!

நாகை,அக்.01- பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.