டெண்டருக்கு விடும் சமயத்தில் குறைந்தபட்ச டெண்டர் விலை நிர்ணயம் செய்வதுபோன்ற அடிப்படை நியதிகளைக்கூட இவற்றில் பின்பற்றிடவில்லை. ....
பிஎஸ்என்என் நிறுவனத்தைப் புதுப்பித்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
ரோம் சர்மிளா என்பவரால் சுமார் 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு குறித்து நாம் அனைவரும் அறிவோம். இவை தொடர்பாக மேலும் அதிக விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.திரும்பப்பெற வேண்டும்...
நேரடிப் பயன்பாடு மாற்றல் (DBT-Direct Benefit Transfer) முறை மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது....
ராஜதந்திர பேச்சவார்த்தைகளின் காரணமாக 2014 மே மாதத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கத்தால் 2004 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர், ...
கோயம்புத்தூர் பெங்களூர் இடையிலான இரவு நேர ரயில் இயக்கப்படும் என 12 ஆண்டுகளுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிதிநிலைஅறிக்கையில் அன்றைய ரயில்வே துறைஅமைச்சர் அறிவிப்பு செய்தார். ...
இந்திய மீனவர்கள் அண்டை நாட்டின் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படும்போது அவர்களை மீட்டிட ராஜதந்திரரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
தொழில்களை சீர்குலைத்து தொழிலாளிகளின் வேலையை பறித்து, அனைத்து பொருட்களின் விலைகளையும் உயர்த்தி இந்திய நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கியதே மோடியின் ஐந்தாண்டுகால சாதனை என பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டினார்.