Only

img

2020-இல் இந்தியாவின் ஜிடிபி 5.2 சதவிகிதம்தான்... ‘எஸ் அண்ட் பி’ குளோபல் ஆய்வில் தகவல்

ஆசிய - பசிபிக் பொருளாதார நாடுகளின்பொருளாதார வளர்ச்சியே 3 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான்....

img

இந்து இந்தியாவையோ, முஸ்லிம் இந்தியாவையோ அல்ல.... நம் முன்னோர் கட்டமைத்தது குடியரசு இந்தியாவை மட்டுமே!

இந்தியாவில்எதிர்க்கருத்து கொண்டவர்களையும், கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரைகுத்துவது ஜனநாயகத்தின் இதயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்....

img

பத்திரங்களில் கையெழுத்துப் போட்டால் மட்டுமே விடுதலை!

போராட்டத்தில் ஈடுபட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில்- காஷ்மீரின்முன்னாள் முதல்வர்கள் பரூக் அப் துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது.....