Nellai

img

காவலரை கொன்ற நபருக்கு ஆதரவாக முகநூல் பகிர்வு... நெல்லை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

ரைமுத்துவின் உடலை உறவினர், நண்பர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று பெரிய அளவிலான அரிவாள் ஒன்றையும்....

img

உமா மகேஸ்வரி வீட்டில் கொள்ளை போன நகைகள் மீட்பு

6 ஜோடி தங்க வளையல்கள், ஒரு தங்க காப்பு, ஒரு ஜோடி கம்மல் மற்றும்இரண்டு தங்க சங்கிலிகள் ஆகியவை இருந்தன. அந்த நகைகள் அனைத்தும்உமா மகேஸ்வரி வீட்டில் கொள்ளை யடிக்கப்பட்டது என்று உறுதி செய்யப் பட்டது. ...

img

நெல்லை பேட்டையை அடுத்த கருங்காடு பகுதி

நெல்லை பேட்டையை அடுத்த கருங்காடு பகுதியில் புதன்கிழமை மதியம் திடீரென வீசிய சூறாவளி காற்றில் சுமார் 3000 வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

img

நெல்லை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

;