விழுப்புரம் மாவட்டம் தேசிய பேரிடர் மேலாண் மைக் குழு, தீயணைப்புத் துறை, காவல்துறை சார் பில் பேரிடர் நிவாரண செயல்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி மரக்கா ணம் அருகே அழகன்குப்பம், எக்கியார்குப்பம் கிராமங்க ளில் மாவட்ட ஆட்சியர் சுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்றது.