சென்னை,டிசம்பர்.28- அமித்ஷாவை கண்டித்து சென்னையில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை உச்சரிக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அயிரத்திற்கும் மேற்பட்ட விசிகவினர் அம்பேத்கர் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.