states

img

கிழக்கு பர்துவானில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பர்துவான் மாவட்ட (மேற்கு வங்கம்) 26ஆவது மாநாடு கல்னா புதிய பேருந்து நிலையத்தில்  பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. மாநிலச் செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான முகமது சலீம், மாநாட்டு வரவேற்புக்குழு  தலைவர் அஞ்சு கார் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கல்னா வட்டாரத்தைச் சேர்ந்த  52 தியாகிகளின் குடும்பங்கள் கவுரவிக்கப்பட்டன.