Nalini petition in advance

img

முன்கூட்டியே விடுதலை நளினி மனுவை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்

ஆயுள் கைதியாக உள்ள  நளினி முன்கூட்டியே விடுதலை செய்ய  வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என்று தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.