Nagan

img

நாகையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நாகைநாடாளு மன்றத் தொகுதிக்குப் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை அன்று, உதயநிதி ஸ்டாலின், நாகப்பட்டினம் அபிராமி திருவாசல் முன்பு பரப்புரையாற்றினார்