உள்நாட்டு பயணங்கள் அரசு முறை பயணமாக அமைவதால் அதற்கு கட்டணங்கள் செலுத்தப்படுவது இல்லை.....
உள்நாட்டு பயணங்கள் அரசு முறை பயணமாக அமைவதால் அதற்கு கட்டணங்கள் செலுத்தப்படுவது இல்லை.....
மத்திய ஜவுளி தொழில்துறை அமைச்சகத்தில் வளர்ச்சி ஆணையராகவும், அதே அமைச்சகத்தில் தலைமை அமலாக்க அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார்....
புள்ளிவிபர மாய்மாலத்தை காட்டி ஏமாற்றும் டீ சங்கம்
திருச்சிராப்பள்ளி,ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிவேட்பாளர் பாரிவேந்தர் செவ்வாயன்று திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட சோபனபுரம் உள்ளிட்ட பகுதிகளில்பிரச்சாரம் வாக்கு சேகரித்தார்.
பாஜகவும் அதன் கூட்டணியில் இருப்பவர்களும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் தங்களது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகின்றன. 5 ஆண்டு கால ஆட்சியில் தாங்கள் செயல்படுத்திய முதன்மையான(?) திட்டங்கள் குறித்து 5000 கோடி ரூபாய்களுக்கும் கூடுதலான தொகையை செலவிட்டதாக தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? அரசு புள்ளிவிவரங்களே இத்திட்டங்கள் எல்லாம் மோசடித் திட்டங்கள் என்பதனை அம்பலப்படுத்தி வருகின்றன.