coimbatore மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து மாணவர்கள், மாதர் சங்கத்தினர் பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 12, 2019 மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து கோவையில் மாணவர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்