Maruttur people protest demanding

img

குடிநீர், பயிர்க் காப்பீட்டுத் தொகை கேட்டு மருதூர் மக்கள் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், மருதூர் வடக்கு கிராமத்தில் கஜா புய லுக்குப் பின் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்கள் பழுதாகி இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளன.