இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் 2017 - 2019 வரையிலான ஆய்வு அறிக்கையில் 62 உயிரினங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் 2017 - 2019 வரையிலான ஆய்வு அறிக்கையில் 62 உயிரினங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் நீரின் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக அதைச் சுற்றியுள்ள 19 தீவுகள், மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மன்னார்குடிநகர தேர்தல் பணிக்குழுத் தலைவர் வீரா.கணேசன்தலைமையில் பெரிய பள்ளிவாசல் முன்பு வாக்கு சேகரிக்கும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது