மத்தியில் மீண்டும் மதவெறி பாஜக அரசு அமைந்துள்ள நிலை யில், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி களுக்கும் இனிதான் அதிகமான வேலை காத்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்