Lenin

img

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லா வீடு 

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லா வீடு என்றார் லெனின். ஆனால் இன்றும் முழுமையாகப் பெண்ணுரிமை உறுதி செய்யப்பட்டதா என்றால், இல்லை என்பதே கசப்பான உண்மை.

img

ரால் காஸ்ட்ரோவுக்கு லெனின் விருது

சோசலிசத்தை கட்டமைப்பதிலும் நீதி, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய கோட்பாடுகளை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதிலும் அளித்த மகத்தான பங்களிப்பிற்காக சோசலிச கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியும் முதன்மைச் செயலாளருமான ஜெனரல் ரால் காஸ்ட்ரோவிற்கு, லெனின் விருது வழங்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி கவுரவித்துள்ளது. மே தினத்தை உலகெங்கிலும் தொழிலாளர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

;