மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் (46) தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.

டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ் பங்கேற்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.