Kangayam

img

திருப்பூர் மற்றும் காங்கேயம் முக்கிய செய்திகள்

திருப்பூர் நகரின் மையப்பகுதியில் தேங்கியுள்ள மண் குவியலை அப்புறப்படுத்த கோரிக்கை,திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சிறந்த பராமரிப்புக்கான விருது,காவலர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு,அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

img

காங்கேயம் அருகே கிணற்று நீரை விற்கும் அதிமுக நிர்வாகி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, கிணற்றில் இருந்து லாரியில் தண்ணீர் பிடித்து குடிநீர் விற்பனைக்கு கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர்

;