kerala நாட்டின் மிகச்சிறந்த சுகாதார மையமாக கய்யூர் தியாகிகள் நினைவு குடும்ப நல மையம் தேர்வு நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 மாநில அரசின் ‘காயகல்பம்’ விருதினை இம்மையம் பெற்றுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த தேசிய அங்கீகாரமும் கிடைத்துள்ளது.