இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 453 மலக்குழி மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 453 மலக்குழி மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சாதிய பாகுபாட்டால் தான் மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை என பெற்றோர்கள் விளக்கம் அளித்துள்ளனர்
கச்சா எண்ணெய் விலையானது உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து 100 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.
இந்தியாவில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்ந்து 9 ஆவது வாரமாக சரிந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடப்பாண்டு உப்பு உற்பத்தி 30 சதவிகிதம் குறையும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 மெகா பிக்சல் பின்புற கேமரா, 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்தியாவில் மோடோ ஜி52 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் இன்று போகோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
சிட்டி வங்கியின் இந்திய முக்கியப் பிரிவுகளை ஆக்சிஸ் வங்கி கைப்பற்றியுள்ளது.
ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரியல்மீ சி31' ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரியல்மி சி31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாகியுள்ளது.