IMD

img

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு – வலுவடைய வாய்ப்பு இல்லை!

வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

தமிழக தேர்வர்களுக்கு வாசலை அடைக்கலாமா? - சு.வெங்கடேசன் எம்.பி

தமிழக தேர்வர்களுக்கு வாசலை அடைக்கலாமா என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.