Humanitarian

img

மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீட்டுச்சுவர்களில் அனுமதியின்றி மாம்பழம் சின்னம் வரைந்ததால் ஏற்பட்ட வாய் தகராறில் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் கொடூரமாக தாக்கப்பட்டார்.