Huawei

img

அமெரிக்காவின் தடையால் பெரிய பாதிப்பு அடையப் போவதில்லை - ஹூவாய் சிஇஓ பதிலடி

அமெரிக்காவில் ஹூவாய் ஸ்மார்ட்போன்களின் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கிய நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ அமெரிக்காவின் தடையால் பெரிய பாதிப்பு அடையப் போவதில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

img

ஹூவாய் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் செயல்பட முடியாது!

அமெரிக்க அரசின் உத்தரவால், ஹூவாய் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் இணைந்து வர்த்தகம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.