Holiday

img

கடலூர், விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நாளை(நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.