உள்ளாட்சித் தேர்தல்
மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டிருக்கும் மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த வட்டாட்சியர் மீது உடனே நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்,உதவி தேர்தல்அதிகாரி, காவல்துறை துணை ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்யசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.